தெளிவாக்கும்

மழைநீரில் தார்ச்சாலை,
தெளிவாய்த் தெரிந்தன-
ஊழல் வட்டங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jul-15, 7:08 am)
பார்வை : 157

மேலே