உன் நட்பின் பிரிவால்

சுகமான சோகம் நீயடா
நட்பின் தாமரை நானடா
என் கண்ணீர் சுமை என்றாய் உனக்கு
இன்று உன்னை காணாமல்
என் கண்களும் சுமையாய்
நட்பால் தேற்ற முடியும்
நட்பால் தோள்கொடுக்க முடியும்
நட்பால் அழ வைக்கவும் முடியும்
என்று நட்பால் செய்தாய்
தினம் அழுகிறேன் உன் நட்பின் பிரிவால்