சோம்பல் கண்ணு எழுந்திருடா

சோம்பல் கண்ணு எழுந்திருடா.

ஏப்பா எனக்குக் கோமல்-ன்னு பேரு வச்சிட்டு என்ன சோம்பல்-ன்னு கூப்பிடறீங்க.

ஏம்மா நீ எட்ட்டாம் வகுப்புப் படிக்கற பொண்ணு. காலைல எட்டு மணிவரைக்கும் தூங்கினா , நீ எழுந்து காலைக் கடன முடிச்சிட்டு எத்தன மணிக்கு வகுப்புக்குப் போகப் போற? நீ இது மாதிரி சோம்பேறியா இருப்பன்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா உனக்கு அப்பவே சோம்பல்-ன்னு பேரு வச்சிருப்பேன்.

--------------------------------------------------------------------

Komal = Tender; Soft; Delicate

எழுதியவர் : மலர் (26-Jul-15, 6:41 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே