காதல் கனவு

பிரிந்து
போன
நினைவுகள்
ஒவ்வொரு
நாளும்
கண்ணுக்குள்
வந்து
கொண்டுதான்
இருக்கின்றன .............



"""""""""""""""""""கனவாக அல்ல """"""""""""""""""""""""""


கண்ணீராக !!!!!

எழுதியவர் : வெங்கடேஷ் பி கே (18-May-11, 8:50 pm)
சேர்த்தது : vengadesh
Tanglish : kaadhal kanavu
பார்வை : 555

மேலே