தண்டனை......

எங்கே
கோவத்தை காட்ட முடிகிறதோ ....
அங்கே
அழுகையும் மறைக்க முடியாது ....
இது உண்மையான அன்புக்கு
விதிக்கபட்ட தண்டனை........!!!

எழுதியவர் : (18-May-11, 10:14 pm)
சேர்த்தது : renga
Tanglish : thandanai
பார்வை : 456

மேலே