அப்படிதான் சண்டை

கொம்பு சண்டையும்
கொத்தும் சண்டையும்
கொஞ்ச நேரத்தில் மாறிவிடும்
குறைகளின்றி வாழ்ந்துவிடும்
பறந்துவிட்டால் கோபமும்
ஓடிவிட்டால் வருத்தமும்

எழுதியவர் : . ' .கவி (19-May-11, 6:27 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 493

மேலே