அவர்கள்

வட்டம் போட்டு நான்
வாழ்வதாய் சொல்கிறார்கள்
வட்டத்திற்கு வெளியே நிற்கும்
என்னைப்பார்த்து வட்டத்திற்குள்
இருக்கும் அவர்கள்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (31-Jul-15, 7:46 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
Tanglish : avargal
பார்வை : 65

மேலே