நட்பு

நட்புக்குள்
அன்பிற்கு அளவுகோல்
நட்புக்கு நட்டமே!
நட்புக்குள்
குணம் ஆய்வு செய்தால்
நட்புக்கு இழுக்கே!
பார்த்து பழக
அவசியம் இல்லா உறவு
உணர்விலே கோர்க்கப்பட்ட
உயிர்களே நண்பர்கள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Aug-15, 9:34 am)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : natpu
பார்வை : 182

மேலே