ஏக்கம்

அம்மா மடியில் ஏழைக்குழந்தை,
ஏக்கப் பார்வையில்-
அனாதைக் குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Aug-15, 7:05 am)
Tanglish : aekkam
பார்வை : 79

மேலே