முயற்சி கவிதை

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Aug-15, 3:49 pm)
Tanglish : muyarchi kavithai
பார்வை : 1006

மேலே