இதயம்

எண்ணெய் தடவிய உன்
தளிர்கூந்தலில் சிக்கி வழுக்கும்...
ஈர ரோஜாவும், என் இதயமும் !

எழுதியவர் : கார்த்தி (5-Aug-15, 10:27 pm)
சேர்த்தது : கார்த்தி
Tanglish : ithayam
பார்வை : 273

மேலே