நினைவு மழை

விட்டு விட்டுப் பெய்யும் மழை போல்
உன் நினைவை
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது மனது

எழுதியவர் : parkavi (6-Aug-15, 7:20 pm)
Tanglish : ninaivu mazhai
பார்வை : 823

மேலே