அவள் வெண்பா

நிலவவள் நெஞ்சமவள் நேசமவள் நெஞ்சில்
உலவிடும் தென்றலவள் தேனாள் புலவர்
தமிழவள் புன்னகை பூக்கும் புதுமை
அமிழ்தெனும் காதல வள் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-15, 9:37 am)
பார்வை : 114

மேலே