பார்வை -முஹம்மத் ஸர்பான்

அவள் கயல்விழிகளில்
பல்லாயிரம் கவிதைகள்
ஒவ்வொரு பார்வையும் வில்லாக
என் நெஞ்சை துளைக்கின்றன.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Aug-15, 2:13 pm)
பார்வை : 269

மேலே