அப்ப உங்க லட்சியம்

எதிர்கட்சி தலைவர்களுக்கும், ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும், வருங்கால முதல்வர்களான திரைப்படத்துறையினக்கும் ஒரு கேள்வி....

என்னோட அடுத்த லட்சியமே தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகணும்கரது தான்....

ம்.. உங்கள எல்லாம் நெனச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு... அப்ப உங்க லட்சியமெல்லாம் என்னாகறது....????

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Aug-15, 3:12 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே