உறவு

என் உடன்பிறப்பே

உனக்கான
என் கவிதை

ஒட்டி பிறக்கவில்லை
ஒரே இரத்தமும் இல்லை
ஒரு தாய் வயிறும் இல்லை

ஆனால்

இவற்றைவிட மேலானது
நம் உறவு

இதயமும் அதன் துடிப்பும் போல

                               என்றும் அன்புடன்
                                      

எழுதியவர் : ஞானி மணிபாபு (12-Aug-15, 11:41 pm)
Tanglish : uravu
பார்வை : 462

மேலே