கடி ஜோக்ஸ்

உங்கள் மாப்புள பெரிய இடத்துல தானே வேலை பாக்காரு?

"ஆமாங்க.பீட்சில சுண்டல் விற்காரு"
------------------------------------------------------------------------------------------
அவரு வீட்டுல வெளில விஜய்....என்ன சொல்றீங்க?

"வீட்டுல எலி வெளில புலின்னு சொன்னேன்."
------------------------------------------------------------------------------------
என்ன தான் டாக்டராயிருந்தாலும் கம்ப்யூட்டர் வைரசுக்கு
ஊசி போட முடியுமா?

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Aug-15, 2:06 pm)
Tanglish : kati jokes
பார்வை : 675

மேலே