பேரெழில் தோட்டம்

யாப்பு கவிதையின் பேரெழில் தோட்டமாம்
யாப்பு நிகர்கவிதை இல்லை தமிழினில்
யாப்பினில் யாப்போம் கவிதையை யாண்டுமே
யாப்ப்பினில் நாம்மலர் வோம் .

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-15, 9:27 am)
பார்வை : 94

மேலே