எதிரியா

உன்னை பார்த்த முதல் தருணத்தில் எதிரி ..!!
என்னவோ!! மறு தருணத்தில் நீ எனது தோழன் ..!
ஏனடா!! உன்னை நான் நினைத்த பொழுதில் என் காதலன்..!!
காரணம் தெரியாமல் தவிக்கின்றேன்..!!
நான் நினைக்காத பொழுதில் நான் யாரென்றே தெரியாமல்..!!!
இன்றும் மனதில் காதலோடும்,
பார்வையில் எதிரியாக நீ இருப்பது யாருக்காக..?

எழுதியவர் : லாவண்யா (14-Aug-15, 5:09 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
பார்வை : 247

மேலே