சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
தேசம் எங்கும் கொண்டாட்டம்
தேகம் எங்கும் சந்தோசம்
பாரதத்தின் தாகம் தீர்ந்ததால்
இந்த உற்சாகம்
தியாகி பல கோடி
சிந்திய இரத்தத்தில்
விளைந்தது சுதந்திரம்
இந்நாளில் அவர்களை
போற்றியும் தாய்த்திரு நாட்டை
பேணிகாத்து உயர்த்திடவும்
இதயம் இனிக்கும்
சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்.............