அழகாய் இருக்கிறாய்

எனக்கும் சேர்த்து
அழகாய்இருக்கிறாய் நீ!...

உனக்கும் சேர்த்து
அன்பாய் இருக்கிறேன் நான்!

எழுதியவர் : Rethnagiri (22-May-11, 5:31 pm)
சேர்த்தது : Rethnagiri,K
Tanglish : azhagaai irukirai
பார்வை : 410

மேலே