காதல் தேவதை - 2

உன்னை பார்க்காத
எவனோ சொல்லி இருக்கிறான்
"தேவதைகள்
பூமிக்கு வருவதில்லை " என்று!....

எழுதியவர் : Rethnagiri (22-May-11, 5:41 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 284

மேலே