நட்பிலும் காதலிலும்

நட்பு என்றாலும் ...
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!

நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Aug-15, 10:15 am)
Tanglish : natpilum kathalilum
பார்வை : 47

மேலே