செய்யும் தொழில்

காலணிகளை கழற்றிவிட்டே

உள்ளே நுழைந்தேன்

செய்யும தொழில் தெய்வம் என்பதால்

காலணி அங்காடிக்கும் ...!

எழுதியவர் : துரைவாணன் (17-Aug-15, 12:44 pm)
பார்வை : 78

மேலே