மறக்க தெரியவில்லை

அன்பே!
உன்னை மறந்து விட துடிக்கிறேன்
கனவுக்குள் வந்து காதோரம் பேசுகிறாய்......!!!
உன்னை நினைத்த மறுநொடியே கண்ணீராய் மாறி
என் விழிகளினோரம் உரசிச் செல்கிறாய்....!!

எழுதியவர் : Ran Joo (19-Aug-15, 3:14 pm)
பார்வை : 172

மேலே