நிலவின் கௌரவம்

புதிதாக பிறக்கும்
காதலுக்கு
எந்தன் நிலாமுகம்
தான் ஆரம்பம் ..........

சேர்ந்து வாழும்
காதலர்களுக்கு
என் நிலா ஒளி
தான் அவர்களது சங்கமம் ........

பிரிந்து வாழும்
காதலர்களுக்கு
என் நிலா முற்றம்
தான் அவர்களது வாழ்கை......

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (19-Aug-15, 3:33 pm)
பார்வை : 98

மேலே