நல்லது

நல்லவராய் நடித்தலை விட
நல்லவராய் வாழ்தல் - நிச்சயம்
வெகு சுலபம்.

எழுதியவர் : செந்ஜென் (20-Aug-15, 1:13 am)
Tanglish : nallathu
பார்வை : 105

மேலே