அம்மா கவிதை

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 11

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Aug-15, 9:52 am)
Tanglish : amma kavithai
பார்வை : 351

மேலே