காதல் தேவதை - 5

குழந்தைகளோடு விளையாடுவதன்றால்
கொள்ளை பிரியம் உனக்கு!...
உங்கள் விளையாட்டில் என்னையும்
சேர்த்துக்கொள்ளச் சொன்னால்
முறைக்கிறாய் நீ!














































































எழுதியவர் : Rethnagiri (22-May-11, 9:35 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 342

மேலே