காதல் தேவதை - 6

சுடிதார் நிலவை
மொட்டை மாடிக்கு அழைத்துப்போய்
நிலாவை காட்டுகிற
நான் பைத்தியக்காரனாகத்தான் இருப்பேன்!

எழுதியவர் : Rethnagiri (22-May-11, 9:41 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 343

மேலே