காதல் தேவதை - 8

கடவுளை அடைய
கண் மூடித் தொழுகிறாய்!
நான் காதலிக்கும் போதும்
கண் மூடிக்கொள்கிறாய் !

கடவுளை அடைய
மிகச்சிறந்த வழி
காதல் தான் வா கண்மணி!

எழுதியவர் : Rethnagiri (22-May-11, 9:47 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 379

மேலே