சொல்லிலே கண்டு சுவை

சுவைகண்டு சொல்லிலே உள்ள பதங்கள்
அவைகண்டு சொல்லுவார் ஐயா எசேக்கியல்
புல்லில் இசைகண்ட புல்லாங் குழல்போல
சொல்லிலே கண்டு சுவை


வெண்பாவின் ஈற்றடியைப் பாருங்கள்

முதலடியில் உள்ள சுவைகண்டு சொல்லிலே
திருப்பி அசை வாரியாக வாசிக்க
சொல்லிலே (கல்) கண்டு சுவை வருகிறதா ?
வரும்...

எழுதியவர் : சு.அய்யப்பன் (20-Aug-15, 5:20 pm)
பார்வை : 177

மேலே