தன்னம்பிக்கை

நம்பிக்கை
அது ஒரு வாழ்வு இயல்
மனதில்
அதற்கு விசை தான் இசை
மௌனம்
பொறி தட்டும் போது
வாழ்க்கையே ஒரு நாடகம் !

அந்த நாடக மேடையில்
மிடுக்கும் தோரணையுமே அழகு!

அது மட்டுமே அழகு, சரியா ?
கொடுங்க நீங்களும் ஒரு போஸ் !

எழுதியவர் : செல்வமணி (22-Aug-15, 1:05 am)
Tanglish : thannambikkai
பார்வை : 165

மேலே