திரும்பி வந்தாள்

ஒரு பெண் காதலித்த பையனுடன் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள். குடும்பத்தில் எல்லோரும் அதிர்ச்சியில் குழம்பி தவிக்கையில் 3 நாட்கள் கழித்து அந்த பெண் திரும்பி வருகிறாள்.

அப்பா: இப்போ எதுக்கு வந்தே? என்ன வேணும் உனக்கு?

அம்மா: எங்கள கொன்னுட்டியே..எதுக்கு இப்போ இங்க வர்றே?

அண்ணன்: ஏன் எங்களை வந்து தொல்லை பண்ற? என்ன வேணும் சொல்லி தொலை.

அந்த பெண் பதிலை கேட்டு எல்லோரும்
ஆடிப்போனார்கள் :

"என்னோட நோக்கியா போன் சின்ன பின் CHARGER விட்டுட்டு போயிட்டேன்"

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (23-Aug-15, 10:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே