மூளை
டென்த் படிக்கறப்பவே உங்க பையனுக்கு
பிரைம் மினிஸ்டர் மூளை.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
டென்த் படிக்கறப்பவே உங்க பையனுக்கு
பிரைம் மினிஸ்டர் மூளை.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.