கண்ணீரும் கரைமுட்டும்

தோழியே

உன்னை தங்கை என கூறிட மனமில்லை

தோழி என கூறிட அணுமதியில்லை

உன்னுடன் நான் பேசிட மனைவி ஏசிட

என் கண்ணீரை துடைத்திட யாருமில்லை

எழுதியவர் : விக்னேஷ் (25-Aug-15, 9:41 am)
பார்வை : 393

மேலே