திட்ட ஆரம்பிக்கிறாய்....

எனது செல் பேசியில்
ரிங் டோனுக்குப்
பதிலாய்
நீ திட்டுவதைப்
பதிவு செய்திருக்கிறேன்...
யார் என்னை
அழைத்தாலும்
நீ உடனே
திட்ட ஆரம்பிக்கிறாய்.........!!!

எழுதியவர் : (23-May-11, 8:19 pm)
சேர்த்தது : renga
பார்வை : 426

மேலே