என் காதல்

நீ என்னை காலி பண்ணி
காலி செல்லும் நாட்கள்
காலியாக விரிந்தாலும்
காலியற்று நிறைந்துள்ளது
உன்மீதான என் காதல்

எழுதியவர் : விக்கிரமவாசன் (25-Aug-15, 1:23 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 135

மேலே