செல்போன்

செல்போன் எனக்கு
சிறு தெய்வம் !
என் பெருந்தெய்வம்
அதன் வழியே பேசும்!...

எழுதியவர் : Rethnagiri (23-May-11, 8:25 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 504

மேலே