நீ எனக்கு கிடைச்சதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும் love u

Boy-hi செல்லம் வந்தாச்சா
girl-என்ன கேள்விடா இது...வந்த பிறகு வந்தாச்சானு கேக்குற....இன்று ஏதோ
சரியில்லையே...என்னனு சொல்லு
boy-சும்மாதான்,..சரி today நான்தான் cooking செய்ய போறன்
girl-சிரிச்சுகிட்டே...போடா சும்மா comedy பண்ணாம...
boy-ஏய் நிஐமாதான் சொல்லுறன்
girl-ஐயோ...வேணாம்டா..உனக்கு எதுக்கு கஷ்டம்..நீ பேசாம இருப்பா
boy-அதெல்லாம் தெரியாது....இண்ணைக்கு நான்தான் சமையல்
girl-டேய் வேணாம்டா please da உனக்கு எதுக்கு risk...அப்புறம் vegetables kitchen எல்லாம்
பழுதாகிடும் வேணாம்
boy-ஓய் என்ன நக்கலா
girl-இல்ல விக்கல்,...சொன்னா கேளு
boy-முடியாது
girl-சரி என்னமோ பண்ணு...கடவுளே நீதான் என்ன காப்பாத்ததும்...
டேய் எதுக்கு கடையில் parcel சொல்லி வைக்கிறன்
boy-தங்கம் over ஆ பேசாத பின்னாடி வருத்த படுவா
girl-பாப்போம் பாப்போம்......சரி நான் வீடெல்லாம் பெருக்கிற்று வாறன்
boy-அதெல்லாம் நீ வெளிய போனப்பவே செய்திற்றன்
girl-அதையுமா ம்ம்ம்....okay சமையலுக்கு help பண்ணவா....
boy-எதும் வேணாம் நீ tv பாத்திற்று இரு....
girl-ஏய் பாத்துடா careful ஆ செய்.....
boy-okdi


01hour la
girl-என்ன ரொம்ப நேரமா சத்தமே காணும்....சமைக்க கஷ்டத்தில தூங்கிரானோ...பாப்போம்

பின்னால boy வந்து கண்ண கட்டுறார்

girl-அடே...எதுக்கு கண்ண கட்டுற....
boy-வா....இப்போ பாரு
girl-என்னடா இவ்வளவு colourful disease ....
boy-yeah yeah.....okay smell எப்பிடி இருக்கு
girl-அடடா ரொம்ப ரொம்ப .......கேவலமா இருக்கு
boy-உனக்கு பொறாமை டி.....உன்ன விட சூப்பர் சமையல் செய்திற்றேன்ல....சரிவிடு நீ இத
சாப்பிட வேணாம்...போய் கடைல சாப்பிடு
girl-ஏய் சும்மாடா....உடனே கோவம் வந்திடுமே....okay வா சேந்தே சாப்பிடுவம்

சாப்பிட்ட பின்

girl-சாப்பாடு சூப்பர் டா பின்னிற்ற...நிஐமாவே பொறாமை யா இருக்கு
boy-பார்டா
girl-சரி தீடீர்னு என்ன இப்பிடி அசத்திற்ற.....பொய் சொல்லாம உண்மைய சொல்லு
boy-சந்தோஷாம் வந்தா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது....so enjoy dear
girl-போதும் போதும் ஒழுங்காக உண்மை சொல்லு
boy-ம் விட மாட்டியே....நேற்று உனக்கு உடம்பு நல்லா இல்லனு hospital போனம்ல அங்க
doctor சொன்னாரு
girl-என்ன சொன்னாரு....
boy-உனக்கு rest இல்லையாம் continue working இல் tired ஆகிட்டியாம்...soஉனக்கு health
நல்லா வரும் வரைக்கும் நான் உன்ன நல்லாப் பாத்துக்கணும்
girl-இப்போ அப்படி எதும் இல்லடா.....நேற்று லேசான மயக்கம் அவ்வளவுதான்
அதுக்காக நீ கஷ்ட பட வேணாம்
boy-அடி வாங்க போற நீ.....கொஞ்ச நாளைக்கு நீ எதும் செய்ய கூடாது...நான் work
போகும் போது எல்லாம் செய்து வைச்சிற்று போவன் ...நீ நல்லா rest எடுத்தா போதும்

girl- bore daஅது.....
boy-பறவா இல்ல...நீ எப்பவும் நல்லா இருக்கணும் அதான் வேணும்

girl hug பண்ணிகிட்டு

boy-ஏய் என்னாச்சு
girl-நீ எனக்கு கிடைச்சதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும் love u...நீ இருக்கும்
வரை எனக்கு எதும் ஆகாது
boy-love u tooo dear

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (1-Sep-15, 7:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே