நான் உள்ளவரை நினைப்பேன்

உழவர் பெருமானே,
காலம் காலமாய்
கழனியில் சிந்திய
உம வியர்வைதான்
கடலில் சேர்ந்ததோ
உப்பாக!
அது இன்று
கடையில் விற்றது
எமக்காக!

உழவர் பெருமானே,
நீர் எனக்கு
அரிசியும் தந்தாய்!
அதற்கு
உப்பையும் தந்தாய்!
உம்மை
உள்ளவரை நினைப்பேன்!

எழுதியவர் : ஜெயபாலன் (2-Sep-15, 12:38 pm)
பார்வை : 80

மேலே