புனிதமாகும் நம் காதல்

என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!

மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Sep-15, 6:36 pm)
பார்வை : 913

மேலே