என்னோடு இருந்துவிடு

உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!

என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Sep-15, 6:53 pm)
பார்வை : 70

மேலே