மறக்க நினைக்கிறேன் தினமும் உன்னை

மறக்க நினைக்கிறேன் தினமும் உன்னை. . .

நீ என்னை விட்டு விலகி சென்றாய் நான் உன்னை வெறுக்க வேண்டுமென்று .. .

ஆதலால் வெறுக்க நினைக்கிறேன் தினமும் உன்னை ...

இப்படி ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து தான் ....
அதாவது
வெறுக்க எண்ணியே தினமும் நினைக்கிறேன் அவனை

எழுதியவர் : வாசு (2-Sep-15, 11:26 pm)
பார்வை : 112

மேலே