ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்

ப்ளாட்ஃபார்ம்ல நின்னாதான்
கட்டணம் 10 ரூபாயாம்.

அப்படியே கீழ உட்கார்ந்துட்டா கேட்க மாட்டாங்களாம்



பிச்சைக்காரன் சொன்னான்.

எழுதியவர் : முகநூல் (3-Sep-15, 12:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே