காதலன் காதலி
காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு
வர மாட்டேன்
: எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க….
காதலன்: என்ன டியர் மிரட்டுறார்…..?
காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா,
அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு
சொல்றார்…!!

