பெண்ணுக்கு இன்னல் விளைப்போரே பேதைநீர் - இரு விகற்ப நேரிசை வெண்பா

அழுகின்ற கண்களுடன் ஆஞ்சலினா ஜோலி
விழியில் தெரிகின்ற சோகம் – எழுச்சிமிகு
பெண்ணுக்கு இன்னல் விளைப்போரே பேதைநீர்!
மண்ணில் மனிதரோ சொல்?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-15, 5:23 pm)
பார்வை : 56

புதிய படைப்புகள்

மேலே