இந்தநிலை என்றும் போகாதா

அடிமைத்தனம்
அழியாதா??

பணத்தின் மோகம்
தீராதா??

ஏழ்மை நிலை
மாறாதா??

சமத்துவம் என்பது
பிறக்காதா??

சாதிச்சாக்கடை
ஒழியாதா??

மதப்பேய்கள்
அழியாதா??

இனவெறிகள்
அடங்காதா??

ஈரமில்லா இதயம்
மாறாதா??

இயற்கை வாழ்வு
மீளாதா??

வஞ்சகம் என்றும்
நீங்காதா??

இலஞ்சப்பேய்கள்
சாகாதா??

ஒற்றுமை இங்கு
வராதா??

இந்தநிலை என்றும்
போகாதா ?????

எழுதியவர் : சுடர்விழி .இரா (4-Sep-15, 9:39 pm)
பார்வை : 413

மேலே