அவளுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு

WIFE :- என்னங்க!
இதுவரை உங்களை
நான்கூட "மச்சான்"னு
சொன்னதில்ல.FACEBOOK ல எவளோ
ஒருத்தி உ ங்களை மச்சான்னு
சொல்றாளாமே.எவ அவ?

HUSBAND :- அப்படிலாம் மரியாதை
இல்லாம பேசக்கூடாது.அவங்க
உனக்கு "தங்கச்சி" மாதிரி!

WIFE :- மாதிரியும் இல்ல,
மாருதியும் இல்ல.எந்த வகையிலும்
சொந்தம் இல்லாத ஒருத்தி உங்களை
''மச்சான்னு" சொல்றான்னா,அவளு
க்கும், உங்களுக்கும் என்ன
தொடர்பு? எனக்கு இப்பவே உண்மை
தெரிஞ்சாகணும்.

HUSBAND :- சரி...மகாத்மா காந்தியை
நீ என்னன்னு சொல்லுவ..?

WIFE :- காந்தி தாத்தா.

HUSBAND :- ஜவஹர்லால் நேருவை..?

WIFE :- நேரு மாமா.

HUSBAND :- கருணாநிதியை..?

WIFE :- அய்யா!

HUSBAND :- ஜெயலலிதாவை..?

WIFE :- அம்மா!

HUSBAND :- இப்படி உனக்கு எந்த
சொந்தமும் இல்லாத இவங்களை, நீ
இவ்ளோ உறவு முறை
சொல்றியே,எப்பவாச்சும் நான்
உன்மேல சந்தேகப்பட்டு
கேட்டிருக்கேனா?

WIFE :-?💇?💇?💇?💇?💇?💇

எழுதியவர் : செல்வமணி (5-Sep-15, 9:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 93

மேலே