கண்ணீர்


உன் மீது காதலால்

அடிக்கடி வருவது

கனவுகள் மட்டுமல்ல

கண்ணீரும்தான்

உன் பிரிவால்

எழுதியவர் : rudhran (26-May-11, 12:51 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kanneer
பார்வை : 352

மேலே